இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஒக்டோபர் 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, மின்வெட்டு பின்வருமாறு விதிக்கப்படும்.
குழுக்கள் ABCDEFGHIJKLPQRSTUVW – பகல் நேரத்தில் ஒரு மணி நேரம் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.










