மீண்டும் பதவி விலக பிரதி சபாநாயகர் முடிவு!

பிரதி சபாநாயகராக நேற்று தெரிவுசெய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அப்பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான பதவி துறப்பு கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

இந்த முடிவுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

Related Articles

Latest Articles