முட்டைக்கான புதிய விலையை அரசு அறிவித்துள்ளது

வெள்ளை முட்டை ஒன்றுக்கு 42 ரூபாவும் சிவப்பு முட்டைக்கு 44 ரூபாவும் வழங்க நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

முட்டை உற்பத்தியாளர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திரு.குவேர டி சொய்சா, அந்த விலைக்கு உடன்பட முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

Related Articles

Latest Articles