முதலாவது தேர்தல் முடிவு வெளியானது – மொட்டு முன்னிலை!

காலி மாவட்டத்துக்கான தபால்மூல வாக்களிப்பு பெறுபேறு சற்று நேரத்துக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி முன்னிலை வகிக்கின்றது.
கட்சிகள் பெற்ற வாக்குகள் வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 27,682
ஐக்கிய மக்கள் சக்தி – 5,144
தேசிய மக்கள் சக்தி – 3,135
ஐக்கிய தேசியக்கட்சி 1,507
அபே ஜனபல பக்சய – 243
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள் – 40,770
அளிக்கப்பட்ட வாக்குகள் – 39,750
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 1,674
செல்லுபடியான வாக்குகள் – 38,076

Related Articles

Latest Articles