இதொகாவின் உப தலைவரும், ஆலோசகருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் T.V. சென்னனை, தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், பதுளையில் உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.