மூன்று மாதங்களுக்கு சபை அமர்வில் பங்கேற்கமாட்டார் சம்பந்தன்!

உடல் நிலையைக் கருத்தில்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பிக்கு மூன்று மாதங்கள் விடுமுறை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

அவரது கோரிக்கைக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்குகின்றது என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சபையில் அறிவித்தார்.

Related Articles

Latest Articles