மெக்சிக்கோவில் முதலாவது மங்கி பொக்ஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார்.
நியுயோர் பகுதியை சேர்ந்த 50 வயதான குறித்த நபர் நெதர்லாந்து சென்று திரும்பியதன் பின்னரே இவ்வாறு மங்கி பொக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.