மெஸ்ஸியின் கண்ணீரை துடைத்த மென்கடதாசி ஏலத்தில்!

பார்ஸிலோனா உதைபந்தாட்ட கழகத்திலிருந்து அண்மையில் விடைபெற்றுக்கொண்ட ஆர்ஜன்டீனிய உதைபந்தாட்ட நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி தனது பிரியாவிடை அறிவிப்பின்போது உடைந்து அழுதார்.

பேச முடியாமல் அவர் மேடையில் அழுதுகொண்டிருந்தபோது கண்ணீரை துடைப்பதற்கு அவரது மனைவி மென் கடதாசியை எடுத்துக்கொடுத்தார். இந்த அறிவிப்பு நிகழ்வு நிறைவடைந்த பிறகு, மெஸ்ஸி தனது கண்ணீரைத்துடைத்த மென்கடதாசிகளை சேகரித்து எடுத்த நபர் ஒருவர், அவற்றை ஏலமிட்டுள்ளார்.

அந்தக்கடதாசிகளுக்கு அவர் ஏலமிட்டுள்ள தொகை 10 லட்சம் டொலர்கள்.

மெஸ்ஸி அழுத கண்ணீரை ஒற்றியெடுத்த அந்த மென் கடதாசியில் மெஸ்ஸியின் மரபணு இருப்பதாகவும் அந்த மரபணுவிலிருந்து மெஸ்ஸியைப்போன்ற அதி சக்திவாய்ந்த உதைபந்தாட்ட வீரரை உருவாக்கமுடியும் என்றும் குறிப்பிட்ட நபர் தனது ஏலத்திற்கு அடைமொழிகளை இணைத்திருக்கிறார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles