மேலும் அதிகரித்த காற்று மாசுபாடு

கொழும்பு உட்பட இலங்கையின் பல நகரங்களில் காற்றின் தரம் இன்னும் மாசடைந்த நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரம் மற்றும் பல முக்கிய புற  நகரங்களில் காற்று மாசுபாடு மேலும் அதிகரித்துள்ள நிலையில் காற்றின் தரக் குறியீடு 150 முதல் 200 வரை உள்ளதாக கடந்தவாரம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்திருந்தது.

Related Articles

Latest Articles