கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 72 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் இன்று இதுவரை 918 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 509,590 ஆக அதிகரித்துள்ளது.