மேல் மாகாணத்தில் நேற்று மாத்திரம் ஆயிரத்து 262 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 498 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 387 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 377 பேருக்கும் இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.