மேல் மாகாணத்தில் நேற்று 478 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 194 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 236 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 48 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.
அத்துடன், குருணாகல் மாவட்டத்தில் 251 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

