மஸ்கெலியா, பொலிஸ் பிரிவுக்கட்பட்ட மொக்கா – தோட்டத்தில் நான்கு பென் தொழிலாளர்கள் இன்று (22) முற்ப்கல் குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவர்கள் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவேளை, மரமொன்றிலிருந்த குளவிகள் களைந்து வந்து குறித்த தொழிலாளர்களை தாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட நால்வரும் தோட்ட வாகனத்தின் மூலம் மஸ்கெலிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
