மொனராகலையில் நிலநடுக்கம்

மொனராகலை பிரதேசத்தில் இன்று (21) ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

புவியியல் ஆய்வு மற்றும்  சுரங்கப் பணியகத்தின் தகவலின்படி, இன்று காலை 9.06 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles