மலையக மக்கள் முண்ணனியின் பிரதித்தலைவர் அ.லோரன்ஸ் இன்று (30) காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று காலமானார்.
இறுதிக்கிரியைகள் தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் விஷ்பா புஷ்பநாதன் தெரிவித்தார்.










