“யானை – மொட்டு டீல் காரணமாகவே 2019 இல் தோற்றேன்” – சஜித்

” யானை – மொட்டு டீல் காரணமாகவே 2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றார்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,

” தற்போதைய அரசே 2020 இல் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல வேண்டாம் என்று கூறியது. அத்துடன், தனது சகாக்களுக்கு 600-700 பில்லியன் வரிச்சலுகைகளை வழங்கியது. இதனால் அரச வருமானம் குறைவடைந்தது. அவ்வாறான செயற்பாடுகள் காரணமாகவே நாடு வங்குரோத்தானது.

2019 ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரும் இடம்பெற்ற யானை-மொட்டு டீலினால் கோட்டாபய ராஜபக்சவை வெற்றி பெறச் செய்து நாட்டையே வங்குரோத்தாக்கினர் ,இவர்களின் சட்டவிரோத இணைவு தற்போதைய ஜனாதிபதியின் நியமனத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.

மொட்டு திருடர்களின் ஆசீர்வாதத்தினால் அல்லாது மக்களின் ஆணையுடனேயே ஐக்கிய மக்கள் சக்தி நாட்டின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளும்.”  – என்றார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles