யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் வந்த விஜய்யின் பீஸ்ட் பட அப்டேட்- சரவெடி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் பீஸ்ட் படத்தில் நடிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு படு வேகமாக நடந்துள்ளது, சில மாதங்களாக படத்தின் பெரிய அப்டேட் எதுவும் வெளியாகவில்லை, இதனால் ரசிகர்கள் படக்குழு ஏதாவது அப்டேட் விடுவார்களா இந்த மாதம் என எதிர்ப்பார்த்தார்கள்.

தற்போது அவர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி. அதாவது பீஸ்ட் படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறதாம்.

சன் பிக்சர்ஸ் குட்டி வீடியோவுடன் தகவல் அறிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles