யுக்திய ஒப்பரேஷன் – மேலும் 567 பேர் கைது!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் நடத்தப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 567 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

562 ஆண்களும், 5 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 132 கிராம் ஹெரோயின், 121 கிராம் ஐஸ் போதைப்பொருள் கஞ்சா உள்ளிட்டவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles