ரணிலின் இடத்துக்கு ருவான் விஜேவர்தன நியமனம்?

தான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார் என வெளியாகியுள்ள தகவலை ஐ.தே.கவின் பிரதித் தலைவரான ருவான்  விஜேவர்தன நிராகரித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் எம்.பியாக ருவான் விஜேவர்தன நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகிருந்தது.

அந்த தகவலையே அவர் நிராகரித்துள்ளார்.

Related Articles

Latest Articles