ரத்வத்த தோட்ட சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – சபாநாயகர் உறுதி

” மாத்தளை, ரத்வத்த தோட்ட சம்பவம் தொடர்பில் பெருந்தோட்டத்துறை அமைச்சர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” – என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

மாத்தளை, ரத்வத்த தோட்ட சம்பவம் தொடர்பில் நீதி கோரியும் , அடாவடியில் ஈடுபட்ட தோட்ட உதவி முகாமையாளரை உடன் கைது செய்யுமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் உட்பட எதிரணி உறுப்பினர்கள் சபைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போதே சபாநாயகர் மேற்கண்டவாறு கூறினார்.

” எனது பகுதிகளிலும் தோட்ட நிர்வாகத்தால் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன. இவை குறித்து துறைசார் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.” – எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles