ரயில் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை காலை 4 மணி முதல் தளர்த்தப்பட்டாலும், இன்னும் இரு வாரங்களுக்கு ரயில் சேவை முன்னெடுக்கப்படமாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

Related Articles

Latest Articles