ரயில் தடம்புரள்வு – ரயில் போக்குவரத்து பாதிப்பு!

கொழும்பு மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று மாலை 4.40 மணிக்கு மருதானையில் இருந்து பெலியத்தை நோக்கி செல்லவிருந்த ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

இதன் காரணமாக ரயில் சேவையில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles