ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்சஆகியோர் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு இந்தியா உதவியதாக வெளியான செய்திகளை கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் மறுத்துள்ளது.
இது தொடர்பில் இந்திய தூதரகம், டுவிட்டரில், பதிவொன்றை பதிவிட்டுள்ளது.










