“ஞானசார தேரரின் தண்டனை காலம் முடிவடைந்துவிட்டது. ஆனால் அதிகாரிகள் இழைத்த தவறால் மீண்டும் தண்டனையை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. இது பெரும் அநீதியாகும். தவறு திருத்தப்பட்டு ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
இலக்கை அடையும்வரை எமது போராட்டம் ஓயாது. முடியாத பட்சத்தில், ரில்வின் தாத்தா, நாம் பெலவத்தைக்கு வருவோம். முடிந்தால் அப்போதும் தடை உத்தரவு பெறுவதற்கு தயாராக இருக்கவும்.”
இவ்வாறு உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.










