பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.