லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாக சேனை நகரில் இன்று அதிகாலை பிரதேசத்தில் உள்ள தபால் நிலையம் மற்றும் கிறிஸ்தவ ஆலயம் ஆகியன இணைந்து தெரியாதோரால் உடைக்கப்பட்டு அங்கிருந்த விக்கிரகங்களும் சேதப்படுத்தப்பட்ட உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வரும் நிலையில் குறித்த பிரதேசங்கள் எதற்காக உடைக்கப்பட்டது வேறு என்ன பொருட்கள் களவாடப்பட்டு உள்ளன போன்ற விபரங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
-கெளசல்யா-
