லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைப்பு?

லிற்றோ சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது என்று நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விலை திருத்தம் குறித்தான அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளது.
பெரும்பாலும் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படலாம் என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles