லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லுணுகலை நகரில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் இருந்து உருகுலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீடு;கப்பட்டுள்ளது.
56 வயது மதிக்கத்தக்க இவர், லுணுகலை நகரில் பாரம் தூக்கும் தொழிலில் ஈடுபடும் நபராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் லுணுகலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா