வடக்கு கென்யாவில் இரட்டை குட்டிகளை ஈன்ற யானை!

வடக்கு கென்யாவில் உள்ள தேசிய வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த போரா என்ற பெண் யானை சமீபத்தில் இரட்டை குட்டிகளை ஈன்றது.

இரட்டை குட்டிகளை ஈன்ற யானை
யானைகள் இரட்டை குட்டிகளை ஈன்றெடுக்கும் சம்பவம் எப்போதாவது நடக்கும்.

தற்போது வடக்கு கென்யாவில் உள்ள தேசிய வன உயிரின பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த போரா என்ற பெண் யானை சமீபத்தில் இரட்டை குட்டிகளை ஈன்றது.

இது ஒரு அதிசய நிகழ்வு என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கூறினர். 80 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு இலங்கையை சேர்ந்த ஒரு யானை இரட்டை குட்டிகளை ஈன்றது.

இப்போது வடக்கு கென்யாவில் யானை இரட்டை குட்டிகளை ஈன்றுள்ளது.

Related Articles

Latest Articles