எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் நாடாளுமன்றம் கூடவுள்ளது. வற் வரியை 15 வீதத்தில் இருந்து 18 வீதம்வரை அதிகரிப்பதற்கான யோசனை தொடர்பில் விவாதிக்கவே நாடாளுமன்றம் இவ்வாறு கூடவுள்ளது.
இந்த யோசனையை அங்கீகரிப்பது தொடர்பில் எதிரணி வாக்கெடுப்பு கோரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.










