விசர் நாய்க்கடிக்கு இலக்கான சிறுமி உயிரிழப்பு

விசர்நாய்க் கடிக்கு இலக்கான நான்கு வயது சிறுமியொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த நான்கு வயதான சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

 

Related Articles

Latest Articles