விசேட அறிவிப்பை வெளியிட்டு பிரதமர் பதவி விலகுவார் – ஜகத் குமார

விசேட அறிவிப்பை வெளியிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவி விலகவுள்ளாரென, பிரதமர் தரப்பில் அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles