விசேட வர்த்தமானி வெளியீடு

பல சேவைகளை அத்தியாவசிய பொது சேவைகளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் (2336/78) வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய  அனைத்து சேவைகள், பெற்றோலியம் மற்றும் எரிபொருள் விநியோக, வேலை மற்றும் உழைப்பு, பராமரித்தலுடன் தொடர்புடைய சேவைகள், வைத்தியசாலை தொடர்பான சேவைகள் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தமானி நேற்று (17) முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles