விஜயதாச ராஜபக்சவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அறிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

 

Related Articles

Latest Articles