” விமலிடம் பாடம் கற்றுக்கொண்ட வகுப்பாசிரியை”

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாரம் நூலொன்றை வெளியிட்டார். காலி முகத்திடல் போராட்டத்தை மையப்படுத்தியதாக எழுதப்பட்டுள்ள அந்த நூலுக்கு ‘ஒன்பது – மறைக்கப்பட்ட கதை’ என பெயரிடப்பட்டுள்ளது.

நூல் வெளியீட்டு விழாவுக்கு அரசியல் பிரமுகர்களுக்கு அப்பால், தனக்கு தரம் 5 முதல் 10வரை கல்வி கற்பித்த அக்‌ஷரா டீச்சரையும் விமல் அழைத்திருந்தார். அழைப்பையேற்று அவரும் அங்கு வந்திருந்தார்.

விழாவில் உரையாற்றிய விமல், “ எனது ஆசிரியரும் வந்துள்ளார். போராட்டத்தின் ஆரம்பத்தில் அவரும் கோல்பேஸ் பக்கம் சென்றவர்தான். போகும்போது எனக்கு சொல்லவில்லை. போய் வந்த பின்னரே அது பற்றி தெரியப்படுத்தினார். அவருக்கு நான் எதுவும் சொல்லப்போகவில்லை. சிலவேளை, மாணவர்களாலும் ஆசிரியர்களுக்கு கற்பிக்க முடியும்.” – எனக் குறிப்பிட்டார்.

நூல் வெளியீட்டு விழா முடிந்த பின்னர் விமலிடம் வந்த அக்‌ஷரா டீச்சர்,

“ விமல் நீங்கள் சொன்னது சரிதான், இன்று உங்களிடம் பல விடயங்களை கற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.” என சிரித்தப்படியே கூறினாராம்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles