2021 – 2022 ஆண்டுகளில் நெல் பெரும்போக அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி குறித்த விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல்லுக்காக தலா 25 ரூபா வீதம் இழப்பீடு வழங்கப்பட்டும்.

