விஷேட உரத் தொகையை இறக்குதி செய்ய அனுமதி

நெற் பயிர்ச்செய்கைக்காக இரசாயன உர இறக்குமதி தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக பாரிய அழிவடைந்துள்ள மரக்கறி பயிர்ச் செய்கைகளுக்காக விஷேட உரத் தொகை ஒன்றை இறக்குமதி செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles