வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இரவு நேர ரயில் சேவை.

வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் வரை புதிய ரயில் சேவையை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி வெள்ளிக்கிழமையில் வெள்ளவத்தையில் இருந்து இரவு 10.00 மணிக்கு யாழ்ப்பாணத்துக்கு புறப்படும். அத்துடன் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமையில் இரவு 10.00 புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையும் .

இந்த ரயிலில் 530 பயணிகள் பயணிக்க முடியும். விரைவில் இந்த இரவு நேர ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles