அரச மருத்துவ அதிகாரிகள் பேரவையின் தலைவரும், களுபோவில வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளருமான வைத்திய நிபுணர் ருக்ஷான் பெல்லன, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன்ட் பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து கொரோனா சிகிச்சைப்பிரிவில் அனுமுதிக்கப்பட்டார்.
நோய் தாக்கம் தீவிரமானதாலேயே அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.