ஹட்டனில் முட்டை விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு

ஹட்டன் நகருக்குள் முட்டையின் விலை தொடந்தும் அதிகரித்து வருவதாக பிரசேவாசிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஹட்டனில் முட்டையொன்று 60, 65 மற்றும் 70 ரூபாய்க்கும் கட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படுவதாக இதனால் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

முட்டை விலை அதிகரிப்பால் பிள்ளைகளுக்கு முட்டை​ வ​ழங்குவது குறைவடைந்துள்ளதாகவும் இதனால் தமது பிள்ளைகள் போசனை மட்டத்திலும் பிரச்சினையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles