ஹட்டன் வருகிறார் சஜித்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இம்மாத இறுதியில் ஹட்டனுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமை அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்கே சஜித் ஹட்டன் வருகின்றார்.

இதன்போது ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள தமிழ் பாடசாலையொன்றுக்கு பேருந்தொன்றும் வழங்கப்படவுள்ளது.

Related Articles

Latest Articles