அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழுவில்) இருந்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இராஜினாமா செய்துள்ளார்.
இதனால் ஏற்படும் வெற்றிடத்துக்கு பேராசிரியர் சரித ஹேரத்தை நியமிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பரிந்துரைத்துள்ளார்










