ஹோட்டல் அறையில் பிரித்தானியர் சடலமாக மீட்பு

அம்பாறை, பொத்துவில், அருகம்பே சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானியர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

43 வயதுடைய தோமஸ் ஜோன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மரணத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.

Related Articles

Latest Articles