நாளை (01) முதல் அலுவலக ரயில் சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 05ஆம் திகதி முதல் தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.