’11 கட்சிகளுக்கு சஜித் அழைப்பு’

” நாடாளுமன்றத்தில் எதிரணி பக்கம் அமர்ந்துள்ள 11 கட்சிகளின் கூட்டணியுடன் இணைந்து செயற்பட தயார்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வரிசை யுகம் எப்போது முடிவுக்கு வரும் என பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.

Related Articles

Latest Articles