2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கேர்கில்ஷ், அலகொல்ல, கம்பஹா ஆகிய தோட்டங்களை சேர்ந்த 115 குடும்பங்களுக்கு, மாற்றிடங்கள் வழங்குவதற்கான வேலைத்திட்டம் பிரதமரின் இணைப்பு செயலர் செந்தில் தொண்டமானால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
எனினும், 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர், இவ்வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும், செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் 115 குடும்பங்களுக்கான காணிகள் NBRO வினால் அனுமதிக்கப்பட்ட அரச காணிகளுக்கான ஆவணக் கடிதம் வழங்கப்பட்டது.
