116 முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக இன்று (31) கூடிய ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் 116 பேர் உறுதியளித்தனர்.

Related Articles

Latest Articles