14 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படும் – வெளியானது அறிவிப்பு!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

14 ஆம் திகதிக்கு பின்னரும் பயணக்கட்டுப்பாடு நீடிக்கப்படும் என வெளியாகியுள்ள தகவல் போலியானது எனவும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Paid Ad
Previous articleபிறந்து 8 நாட்களேயான பச்சிளம் குழந்தை கொரோனாவால் பலி!
Next articleநாட்டில் மேலும் 2,142 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று