ஹாலிஎல பகுதியில் வீட்டு தோட்டமொன்றில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த 63 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஞ்சா செடி 15 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது.










