18ஆவது ஆண்டில் காலடி வைக்கிறது மலையக கல்வி அபிவிருத்தி மன்றம்

கல்வி புரட்சிமூலம் மலையகத்தில் சமூகமாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் மலையக மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக உதயமான ‘மலையக கல்வி’ அபிவிருத்தி மன்றம் இன்று 18ஆவது அகவையில் காலடி வைக்கின்றது.

இதனை முன்னிட்டு இறையாசிவேண்டி இன்று காலை செட்டியார் தெரு ஶ்ரீ முத்து விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

மன்றத்தின் தலைவர், போஷகர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் என பலரும் பூஜையில் பங்கேற்கவுள்ளனர்.

2006 ஆகஸ்ட் 26 ஆம் திகதி உதயமான மலையக கல்வி அபிவிருத்தி மன்றம், இன்றளவிலும் மலையக மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக அளப்பரிய சேவை ஆற்றிவருகின்றது. மன்றத்தின் சேவைகள் மென்மேலும் தொடர வாழ்த்துகள்.

 

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles